அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் TEMPLE HISTORY திருகல்யாணம் 2024 FORMER TRUSTEE கும்பாபிஷேகம் மங்களகரமான ஹேவிளம்பி வருடமும் ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரமும் சஷ்டி திதியும் சித்தயோகமும் கூடிய சுப தினத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவராத்திரி ஒவ்வொரு வருடம் மாசி மாதம் தேய்பிறை சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெரும். மாசி மாத சிவராத்திரி அன்றுமுதல் கால பூஜை 6-9 அம்பாளுக்கும் அமிர்தகடேஸ்வரருக்கும்இரண்டம் கால பூஜை 9-12 தட்சிணாமூர்த்திக்கும்மூன்றாவது கால பூஜை 12-3 லிங்கோத்பவருக்கும்நான்காவது கால பூஜை 3-6 சண்டிகேஸ்வரர்க்கும் நடைபெற்றுகாலை 6 மணிக்கு அய்யன் அம்பாள் சன்னதியில் நிறைவூபெரும் நவராத்திரி ஒவ்வொரு வருடம் நவராத்திரி பூஜைகள் ஒன்பது நாட்கள் சிறப்பு நடைபெரும் முதல் 3 தினங்களுக்கு ஸ்ரீ சிவதுர்கைக்கும் இரண்டாவதாக 3 தினங்களுக்கு ஸ்ரீ மகாலட்சுமிக்கும் மூன்றாவது 3 தினங்களுக்கு ஸ்ரீ சரஸ்வதிக்கும் மாலை 5 மணிக்கும் 10வது நாள் அம்பாளுக்கும் தசரா பூஜை காலை 9 மணிக்கு நடைபெரும். பரிவார தெய்வங்கள் சூரிய வழிபாடு Current trustee திருகல்யாணம் 2024 நிருவனர்கள் நவக்கிரகம் கருப்பண சுவாமி அழைப்பிதழ்