அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் பூஜைகள் நித்ய கால பூஜைகள் காலை மாலை நடைபெரும் சங்கடஹரசதுர்த்தி ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெரும் சஷ்டி ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி பூஜை நடைபெரும் பிரதோஷம் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் அன்று மாலை 4.30 முதல் 6.00 வரை பிரதோஷ பூஜை நடைபெறும் துர்க்கை ஒவ்வொரு வாரம் வெள்ளிகிழமை அன்று பகல் 10.30 முதல் 12.00 மணி வரை ராகு கால பூஜை சிவதுர்கை அம்மனுக்கு நடைபெறும் காலபைரவர் ஒவ்வொரு வாரம் ஞாயிறுக்கிழமை அன்று மாலை 5.00 முதல் 6.00 மணி வரை ராகு கால பூஜை காலபைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகள் சிறப்பு பூஜைகள் ராகு,கேது,குரு பெயர்ச்சி,சந்திர ,சூரிய கிரகண பூஜைகள் நடைபெரும்.ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்றுஅன்னாபிஷேகம்காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெரும்.பங்குனி உத்திரம்/ வைகாசி விசாகம்/ கந்த சஸ்தி/ விநாயகர் சதுர்த்தி பூஜைகள் நடைபெரும்.திருவிழா கால பூஜையாக சித்திரை மாதம் அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெரும். மதியம்திருமண விருந்து நடைபெரும். மாலை கோவில் பிரகாரத்தில் தேரோட்டம் நடைபெரும்.கார்த்திகை மாதம் வரும் ஓவ்வொரு சோமவரத்திலும் மாலை 5 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெரும்.கார்த்திகை மாதம் வரும் ஓவ்வொரு சோமவரத்திலும் மாலை 5 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெரும். மாத பூஜைகள் ஒவ்வொரு மாதம் அம்மாவாசை அன்று பகல் 12.00 மணிக்கு பூஜை மற்றும் அன்னதானம்ஒவ்வொரு மாதம் பௌர்ணமி அன்று மாலை 5.00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும்